நீங்கள் தேடியது "Charulatha Thondaman"

திருநாவுக்கரசர் உட்பட 31 பேரின் வேட்புமனு ஏற்பு...
27 March 2019 2:17 PM GMT

திருநாவுக்கரசர் உட்பட 31 பேரின் வேட்புமனு ஏற்பு...

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர்,தே.மு.தி.க சார்பில் இளங்கோவன் உள்ளிட்ட 37 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.