திருநாவுக்கரசர் உட்பட 31 பேரின் வேட்புமனு ஏற்பு...
பதிவு : மார்ச் 27, 2019, 07:47 PM
திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர்,தே.மு.தி.க சார்பில் இளங்கோவன் உள்ளிட்ட 37 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர்,தே.மு.தி.க சார்பில் இளங்கோவன்,அமமுக சார்பில் சாருபாலா தொண்டைமான் உள்ளிட்ட 37 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு பரிசீலனை மாவட்ட தேர்தல் அதிகாரி சிவராசு தலைமையில் தேர்தல் பொது பார்வையாளர் அமீத்குமார் முன்னிலையில் நடைபெற்றது.  பரிசீலனைக்கு பின் திருநாவுக்கரசர், இளங்கோவன்,மக்கள் நீதி மய்யம் ஆனந்த ராஜா, நாம் தமிழர் வினோத், சாருபாலா தொண்டைமான் ஆகியோர் உள்ளிட்ட 31 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.6 சுயேட்சை வேட்பாளர்களின் வேட்பு மனுக்களில் உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்படாததால் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

தோல்விக்கு பின் அமேதி தொகுதிக்கு சென்ற ராகுல் காந்தி...

எதிர்கட்சி பணி எளிதானது, மகிழ்ச்சியானது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

39 views

திருச்சி விமான நிலையத்தில் 600 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 600 கிராம் கடத்தல் தங்கத்தை சுங்கதுறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

66 views

பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய வேளாண் கல்லூரி மாணவி...

பேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்த கல்லூரி மாணவி திருச்சியில் உள்ள கல்லூரியில் சேராததால் அவரை நீக்கி கோவை வேளாண் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

736 views

பிற செய்திகள்

ஆர்.டி.ஐ சட்டத் திருத்த மசோதா தகவல் அறியும் உரிமையை நீர்த்துப் போகச் செய்யும் - டி.டி.வி.தினகரன்

ஆர்.டி.ஐ சட்டத் திருத்த மசோதா தகவல் அறியும் உரிமையை நீர்த்துப் போகச் செய்யும் என்று டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 views

பக்தர்களுக்கு உரிய வசதி செய்யப்படும் - எடப்பாடி பழனிச்சாமி

பக்தர்களுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி அளித்தார்.

17 views

ஆட்சியிழந்த குமாரசாமி - அரசியல் தலைவர்கள் கருத்து

ஆட்சியிழந்த குமாரசாமி - அரசியல் தலைவர்கள் கருத்து

5 views

விழ்ந்தது குமாரசாமி ஆட்சி : நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி

கர்நாடக சட்டப்பேரவையில் மாலையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது.

41 views

"அமெரிக்க அதிபருடன் பேசியது என்ன ?" - நாட்டு மக்களுக்கு விளக்கிட ராகுல்காந்தி கோரிக்கை

இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவி வரும் காஷ்மீர் பிரச்னையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிட வேண்டும் என, பிரதமர் மோடி கேட்டு கொண்டிருப்பது உண்மையானால் அது மக்களை ஏமாற்றும் செயல் என, ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்

75 views

தனி சிறப்பு வாய்ந்த நண்பரை சந்தித்தேன் - பிரதமர் மோடி

பிரதமர் மோடி, கைக்குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது, பலரையும் ஈர்த்துள்ளது.

692 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.