நீங்கள் தேடியது "Chandrababu Naidu Akhilesh Yadav"

அகிலேஷ், மாயாவதியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு
18 May 2019 11:10 PM IST

அகிலேஷ், மாயாவதியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியையும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷையும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.