நீங்கள் தேடியது "Chairman Wason"
29 Jan 2021 4:32 PM IST
குடியரசுத் தலைவர் உரை புறக்கணிப்பு : எதிர்க்கட்சிகள் செயல் ஏற்புடையது அல்ல - த.மா.கா. தலைவர் வாசன் கருத்து
நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையை எதிர்க்கட்சியினர் புறக்கணித்தது ஏற்புடையது அல்ல என,தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
