நீங்கள் தேடியது "Chain Snatching in Grandma at Tirupur"
29 Sept 2019 3:38 AM IST
ஹெல்மெட் அணிந்தபடி, மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு
திருப்பூர் காந்திநகர், ரேஞ்சர் கம்பெனி வீதியில் குடியிருப்பவர் சுப்புலட்சுமி. மூதாட்டியான இவர் கடைக்கு சென்றுவிட்டு அவரது வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
