நீங்கள் தேடியது "ch gps technology story"

திருடு போன வாகனத்தில் ஜிபிஎஸ் - கையும் களவுமாக மாட்டிக்கொண்ட திருடர்கள் ! | #ThanthiTv
4 Jan 2022 7:56 PM IST

திருடு போன வாகனத்தில் ஜிபிஎஸ் - கையும் களவுமாக மாட்டிக்கொண்ட திருடர்கள் ! | #ThanthiTv

நாகையில் திருடுபோன இருசக்கர வாகனத்தில் இருந்த ஜிபிஎஸ் கருவியால் பல நாள் திருடர்கள் சிக்கியிருக்கிறார்கள். ஜிபிஎஸ் கருவி மூலம் பைக் திருட்டை தடுக்க முடியுமா?