நீங்கள் தேடியது "Centres"
7 Feb 2019 1:19 AM IST
நீட் தேர்வில் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றுத் தருவாரா? - மோடிக்கு ஸ்டாலின் கேள்வி
பிரதமர் மோடி நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் தமிழக மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றுத் தருவாரா? ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
14 Nov 2018 11:55 AM IST
தமிழகத்தில் புற்றீசல் போல் முளைக்கும் நீட் பயிற்சி மையங்கள் - லட்சக்கணக்கில் வசூல் என புகார்
நீட் போட்டி தேர்வை மையப்படுத்தி தமிழகத்தில் புற்றீசல் போல் முளைக்கும் பயிற்சி மையங்களை முறைப்படுத்தவும், அதிக கட்டண வசூலை கட்டுப்படுத்தவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.
6 Sept 2018 10:10 AM IST
"நீட் பயிற்சி மையங்கள் நாளை முதல் செயல்படும்" - செங்கோட்டையன்
தமிழகம் முழுவதும் உள்ள 412 நீட் பயிற்சி மையங்கள், நாளை முதல் செயல்படத் தொடங்கும்
19 Aug 2018 2:08 PM IST
அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி - வரும் 20ம் தேதி முதல் ஆரம்பம்
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் வரும் 20ம் தேதி துவங்குகிறது



