தமிழகத்தில் புற்றீசல் போல் முளைக்கும் நீட் பயிற்சி மையங்கள் - லட்சக்கணக்கில் வசூல் என புகார்

நீட் போட்டி தேர்வை மையப்படுத்தி தமிழகத்தில் புற்றீசல் போல் முளைக்கும் பயிற்சி மையங்களை முறைப்படுத்தவும், அதிக கட்டண வசூலை கட்டுப்படுத்தவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் புற்றீசல் போல் முளைக்கும் நீட் பயிற்சி மையங்கள் - லட்சக்கணக்கில் வசூல் என புகார்
x
நீட் போட்டி தேர்வை மையப்படுத்தி தமிழகத்தில் புற்றீசல் போல் முளைக்கும் பயிற்சி மையங்களை முறைப்படுத்தவும், அதிக கட்டண வசூலை கட்டுப்படுத்தவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது. குறுகிய கால பயிற்சி, ஒரு ஆண்டு பயிற்சி என பிரித்து 50 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் கூறப்படுகிறது. எனவே, தரமற்ற பயிற்சி மையங்களை களையெடுத்து, கட்டணத்தை கட்டுப்படுத்த, அரசு சட்டம் இயற்ற வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்