நீங்கள் தேடியது "Centre Comment"

அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு
17 Oct 2019 7:29 PM GMT

அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு

தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தற்போதுள்ள 12 சதவீத அகவிலைப்படியை 17 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.