அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு

தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தற்போதுள்ள 12 சதவீத அகவிலைப்படியை 17 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு
x
தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தற்போதுள்ள 12 சதவீத அகவிலைப்படியை 17 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு  அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி ஜூலை மாதம் ஒன்றாம் தேதி கணக்கீட்டின் படி, கூடுதலாக 5 சதவீதம் உயர்த்தி வழங்கப்படவுள்ளது. இதனால் 14 இலட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்,ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்