நீங்கள் தேடியது "Central Team Survey"

தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர் முதலமைச்சருடன் சந்திப்பு
24 Nov 2018 5:43 AM GMT

தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர் முதலமைச்சருடன் சந்திப்பு

கஜா புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர்,தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.