நீங்கள் தேடியது "Central Minister Prahlad Singh Patel"

கீழடியை நினைவுச் சின்னமாக அறிவிக்கும் திட்டம் இல்லை - மத்திய கலாச்சார துறை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக தகவல்
18 Nov 2019 8:32 AM GMT

"கீழடியை நினைவுச் சின்னமாக அறிவிக்கும் திட்டம் இல்லை" - மத்திய கலாச்சார துறை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக தகவல்

கீழடியை அரசால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கும் திட்டம் எதுவும் பரிசீலனையில் தற்போது இல்லை என மத்திய அமைச்சர் எழுத்துப்பூர்வமாக தகவல் அளித்துள்ளார்.