நீங்கள் தேடியது "Central Government Explain"

காஷ்மீரில் ராணுவ வீரர் கடத்தப்படவில்லை : மத்திய பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்
9 March 2019 6:16 AM GMT

காஷ்மீரில் ராணுவ வீரர் கடத்தப்படவில்லை : மத்திய பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்

காஷ்மீரில் ராணுவ வீரர் ஒருவரை தீவிரவாதிகள் வீடுபுகுந்து கடத்திச் சென்றதாக வெளியான தகவல், முற்றிலும் தவறானது என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.