நீங்கள் தேடியது "Central government 600 crores relief fund"

கேரள வெள்ள மீட்பு பணிகளுக்காக ரூ.2,200 கோடி கேட்டோம் ரூ. 600 கோடி கிடைத்தது - கேரள நிதியமைச்சர்
23 Aug 2018 7:23 AM GMT

"கேரள வெள்ள மீட்பு பணிகளுக்காக ரூ.2,200 கோடி கேட்டோம் ரூ. 600 கோடி கிடைத்தது" - கேரள நிதியமைச்சர்

கேரள வெள்ள சேதம் மற்றும் மீட்பு பணிகளுக்காக 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மத்திய அரசிடம் கோரியதாக மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார்.