"கேரள வெள்ள மீட்பு பணிகளுக்காக ரூ.2,200 கோடி கேட்டோம் ரூ. 600 கோடி கிடைத்தது" - கேரள நிதியமைச்சர்

கேரள வெள்ள சேதம் மற்றும் மீட்பு பணிகளுக்காக 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மத்திய அரசிடம் கோரியதாக மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார்.
கேரள வெள்ள மீட்பு பணிகளுக்காக ரூ.2,200 கோடி கேட்டோம் ரூ. 600 கோடி கிடைத்தது - கேரள நிதியமைச்சர்
x
கேரள வெள்ள சேதம் மற்றும் மீட்பு பணிகளுக்காக 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மத்திய அரசிடம் கோரியதாக மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார். ஆனால் மத்திய அரசு 600 கோடி ரூபாய் அளித்துள்ளதாக அவர் கூறினார். கேரளாவுக்கு நிதி உதவி அளிக்குமாறு எந்த வெளிநாட்டையும் கேட்கவில்லை என்று கூறிய அவர், ஐக்கிய அரபு அமீரகம் தானாக 700 கோடி ரூபாய் தர முன் வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்