நீங்கள் தேடியது "Central corona restrictions"

கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுங்கள் - மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் கடிதம்
28 July 2021 4:29 PM GMT

"கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுங்கள்" - மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் கடிதம்

எதிர்வரும் பண்டிகைகளை முன்னிட்டு கூட்டம் உள்ள இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.