நீங்கள் தேடியது "Cellphone Employee"

புதுச்சேரியில் செல்போன் பழுது பார்க்கும் தொழிலாளி மீது தாக்குதல்
1 Aug 2019 12:25 PM GMT

புதுச்சேரியில் செல்போன் பழுது பார்க்கும் தொழிலாளி மீது தாக்குதல்

புதுச்சேரியில் செல்போனை பழுதுபார்க்க பணம் கேட்ட தொழிலாளரை தாக்கி, அவரது கடையை அடித்து நொறுக்கிய ரவுடி உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.