நீங்கள் தேடியது "cell phone issue"
10 March 2020 5:37 PM IST
நடிகை வாணி போஜனை கேட்டு தொலைபேசி அழைப்பு - "ஓ மை கடவுளே" படத்தால் தொழிலதிபருக்கு தொந்தரவு
ஓ மை கடவுளே திரைப்படத்தின் கதாநாயகியான வாணி போஜனை கேட்டு அதிகமான தொலைபேசி அழைப்பு வருவதால் மன உளைச்சலுக்கு ஆளான தொழிலதிபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
