நீங்கள் தேடியது "CBSE School Fees"

சி.பி.எஸ்.இ. பள்ளி என்று அதிக கட்டணம் வசூல் - சீனிவாசன், பெற்றோர்
12 April 2019 5:10 AM GMT

"சி.பி.எஸ்.இ. பள்ளி என்று அதிக கட்டணம் வசூல்" - சீனிவாசன், பெற்றோர்

அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்களை விட அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரூ.2 லட்சம் வைப்புத் தொகை விவகாரம் - தனியார் பள்ளி நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் கைது
26 July 2018 8:27 AM GMT

ரூ.2 லட்சம் வைப்புத் தொகை விவகாரம் - தனியார் பள்ளி நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் கைது

10 ஆயிரம் மாணவ, மாணவிகளை தலா 2 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை கட்டச் சொன்ன தனியார் பள்ளி நிர்வாகி மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட 4 பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.