நீங்கள் தேடியது "CBSE result 2019"

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
6 May 2019 10:42 AM GMT

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

நாடு முழுவதும் நடைபெற்ற சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 87 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.