நீங்கள் தேடியது "cauvery mother"
20 July 2018 6:09 PM IST
காவிரி பிரச்சினைக்கு காவிரித்தாயே நல்ல தீர்வு வழங்கியுள்ளார் - கர்நாடக முதலமைச்சர்
காவிரி பிரச்சினைக்கு காவிரித்தாயே நல்ல தீர்வை வழங்கியுள்ளதாகவும், இது நீதிமன்ற தீர்ப்பை விட மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
