நீங்கள் தேடியது "Cauvery Map"

விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் - அமைச்சர் காமராஜ்
17 Aug 2019 7:50 AM GMT

"விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்" - அமைச்சர் காமராஜ்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் கடந்த 13-ம் தேதி சம்பா சாகுபடிக்காகவும், பொதுமக்களின் குடிநீர் தேவைக்காகவும், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.