நீங்கள் தேடியது "cauvery delta river kallanai dam"

காவிரி டெல்டாவில் முறைப் பாசன திட்டம் : கல்லணையில் சுழற்சி முறையில் நீர் திறப்பு
13 July 2020 3:26 PM IST

"காவிரி டெல்டாவில் முறைப் பாசன திட்டம்" : "கல்லணையில் சுழற்சி முறையில் நீர் திறப்பு"

காவிரி டெல்டா பாசனத்திற்கு தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து இன்று மாலை முதல், முறைப்பாசன திட்டம் அமலுக்கு வர உள்ளது.