"காவிரி டெல்டாவில் முறைப் பாசன திட்டம்" : "கல்லணையில் சுழற்சி முறையில் நீர் திறப்பு"

காவிரி டெல்டா பாசனத்திற்கு தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து இன்று மாலை முதல், முறைப்பாசன திட்டம் அமலுக்கு வர உள்ளது.
காவிரி டெல்டாவில் முறைப் பாசன திட்டம் : கல்லணையில் சுழற்சி முறையில் நீர் திறப்பு
x
காவிரி டெல்டா பாசனத்திற்கு தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து இன்று மாலை முதல், முறைப்பாசன திட்டம் அமலுக்கு வர உள்ளது. அதன்படி, கல்லணையில் இருந்து முதல் 6 நாட்களுக்கு வெண்ணாற்றிலும், அடுத்த 6 நாட்களுக்கு காவிரியிலும், சுழற்சி முறையில் வைத்து தண்ணீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கல்லணை கால்வாய் மேற்குப்பகுதி, கீழ்ப்பகுதி என முறை வைத்து தண்ணீர் விடப்படும் என்று, கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்