நீங்கள் தேடியது "cauvery case"

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு விவசாய சங்க தலைவர் மாதே கவுடா ஆதரவு
3 July 2018 11:49 AM GMT

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு விவசாய சங்க தலைவர் மாதே கவுடா ஆதரவு

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு, கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அம்மாநில விவசாய சங்க தலைவர் மாதே கவுடா, காவிரி ஆணையத்தை வரவேற்று பேசியுள்ளார்.

அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது - திருச்சி சிவா
30 Jun 2018 8:08 AM GMT

"அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது" - திருச்சி சிவா

"அரசின் கொள்கை மற்றும் அரசியல் சாசனத்தின் ஒன்பதாவது பட்டியலில் உள்ள விதிமுறைகளில் மட்டும் தான் நீதிமன்றங்களால் தலையிட முடியாது"

ராணுவத்தை கொண்டுவந்தாலும் மக்களை அச்சுறுத்த முடியாது - கனிமொழி
30 April 2018 8:07 AM GMT

ராணுவத்தை கொண்டுவந்தாலும் மக்களை அச்சுறுத்த முடியாது - கனிமொழி

காவிரி விவகாரத்தில் எந்த ராணுவத்தை கொண்டுவந்தாலும் மக்களை அச்சுறுத்த முடியாது என திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார்

ஆயுத எழுத்து - 28.04.2018   இழுத்தடிக்கப்படும் வாரியம் : நியாயமா? அநீதியா?
30 April 2018 3:57 AM GMT

ஆயுத எழுத்து - 28.04.2018 இழுத்தடிக்கப்படும் வாரியம் : நியாயமா? அநீதியா?

ஆயுத எழுத்து - 28.04.2018 இழுத்தடிக்கப்படும் வாரியம் : நியாயமா? அநீதியா? காவிரி வழக்கில் கால அவகாசம் கேட்க முடிவு,மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்போம்-தமிழக அரசு, தாமதம் கர்நாடக தேர்தலுக்காகவா ?திருப்புமுனை ஏற்படுத்துமா மெரினா போராட்டம்?