நீங்கள் தேடியது "Cauveri Delta"
2 March 2020 3:19 PM IST
"காவிரி டெல்டா விவகாரம்": பி.ஆர்.பாண்டியன் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் - சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக தலைமை நீதிபதி அறிவுறுத்தல்
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மத்திய அரசு அறிவிக்க கோரி, தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் பி.ஆர்.பாண்டியன் மனு தாக்கல் செய்திருந்தார்.
