நீங்கள் தேடியது "Case Verdict"

தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது - திருமாவளவன்
25 Oct 2018 12:32 PM IST

தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது - திருமாவளவன்

18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஜனநாயகத்திற்கு எதிரானது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் - பாபு முருகவேல், அதிமுக வழக்கறிஞர்
25 Oct 2018 12:19 PM IST

"நம்பிக்கை வாக்கெடுப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்" - பாபு முருகவேல், அதிமுக வழக்கறிஞர்

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் என அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் தெரிவித்துள்ளார்.