நீங்கள் தேடியது "case on online class"

ஆன் லைன் வகுப்புகளால் மாணவர்கள் பாதிப்பு - சென்னை உயர் நீதிமன்றம்
21 Aug 2020 10:13 AM IST

ஆன் லைன் வகுப்புகளால் மாணவர்கள் பாதிப்பு - சென்னை உயர் நீதிமன்றம்

ஆன் லைன் வகுப்புகளால் மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வகுப்பு, வீட்டுப்பாடம் மற்றும் பாடத் திட்டத்தை குறைக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.