நீங்கள் தேடியது "Case Madurai High Court Order"

காவிரி உபரி நீரை எடப்பாடிக்கு கொண்டு செல்லும் திட்டம் - அரசாணையை ரத்து செய்ய கோரி பொதுநல வழக்கு
6 July 2020 4:57 PM IST

காவிரி உபரி நீரை எடப்பாடிக்கு கொண்டு செல்லும் திட்டம் - அரசாணையை ரத்து செய்ய கோரி பொதுநல வழக்கு

காவிரியின் உபரி நீரை எடப்பாடிக்கு குழாய் மூலமாக கொண்டு செல்லும் திட்டத்திற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய கோரிய வழக்கில் முதன்மை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.