காவிரி உபரி நீரை எடப்பாடிக்கு கொண்டு செல்லும் திட்டம் - அரசாணையை ரத்து செய்ய கோரி பொதுநல வழக்கு

காவிரியின் உபரி நீரை எடப்பாடிக்கு குழாய் மூலமாக கொண்டு செல்லும் திட்டத்திற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய கோரிய வழக்கில் முதன்மை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
காவிரி உபரி நீரை எடப்பாடிக்கு கொண்டு செல்லும் திட்டம் - அரசாணையை ரத்து செய்ய கோரி பொதுநல வழக்கு
x
காவிரியின் உபரி நீரை எடப்பாடிக்கு குழாய் மூலமாக கொண்டு செல்லும் திட்டத்திற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய கோரிய வழக்கில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இருள்நீக்கி கிராமத்தை சேர்ந்த பி.ஆர். பாண்டிஎன்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை  வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
Next Story

மேலும் செய்திகள்