நீங்கள் தேடியது "cannes film festival 2019"

72-வது கேன்ஸ் திரைப்பட திருவிழா  : சிம்பில் உடையில் ஜொலித்த பிரியங்கா
18 May 2019 4:48 AM GMT

72-வது கேன்ஸ் திரைப்பட திருவிழா : சிம்பில் உடையில் ஜொலித்த பிரியங்கா

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெற்று வரும் 72வது கேன்ஸ் திரைப்பட விழாவில் முதல்முறையாக பங்கேற்றுள்ள பிரியங்கா சோப்ரா சிம்பிலான உடையில் தனது கணவர் நிக்ஜோன்ஸுடன் மிகவும் அழகாக காட்சி அளித்தார்.