72-வது கேன்ஸ் திரைப்பட திருவிழா : சிம்பில் உடையில் ஜொலித்த பிரியங்கா

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெற்று வரும் 72வது கேன்ஸ் திரைப்பட விழாவில் முதல்முறையாக பங்கேற்றுள்ள பிரியங்கா சோப்ரா சிம்பிலான உடையில் தனது கணவர் நிக்ஜோன்ஸுடன் மிகவும் அழகாக காட்சி அளித்தார்.
72-வது கேன்ஸ் திரைப்பட திருவிழா  : சிம்பில் உடையில் ஜொலித்த பிரியங்கா
x
மேக் அப்பில் மிடுக்காக காட்சி அளித்த பிரியங்கா - நிக்ஜோன்ஸ் தம்பதியை, புகைப்படக் கலைஞர்கள் போட்டோ எடுத்து தள்ளினர். நீல நிற குட்ட பாவாடையில் தனது கணவர் நிக்ஜோன்ஸுடன் பிரியங்கா நடந்து வந்த காட்சி பார்வையாளர்களை கவர்ந்தது. 

Next Story

மேலும் செய்திகள்