நீங்கள் தேடியது "Cabinet Committee Approval"

அமெரிக்காவிடம் இருந்து கடற்படைக்கு 24 ஹெலிகாப்டர்கள் : பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல்
20 Feb 2020 8:09 AM GMT

அமெரிக்காவிடம் இருந்து கடற்படைக்கு 24 ஹெலிகாப்டர்கள் : பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல்

இந்திய கடற்படைக்கு அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து 24 எம்.எச் - 60 ஹெலிகாப்டர்களை வாங்க, பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுஒப்புதல் அளித்துள்ளது.