அமெரிக்காவிடம் இருந்து கடற்படைக்கு 24 ஹெலிகாப்டர்கள் : பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல்

இந்திய கடற்படைக்கு அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து 24 எம்.எச் - 60 ஹெலிகாப்டர்களை வாங்க, பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்காவிடம் இருந்து கடற்படைக்கு 24 ஹெலிகாப்டர்கள் : பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல்
x
இந்திய கடற்படைக்கு அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து 24 எம்.எச் - 60 ஹெலிகாப்டர்களை வாங்க, பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுஒப்புதல் அளித்துள்ளது. 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் வரும் திங்கள்கிழமை அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பின் போது ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்