நீங்கள் தேடியது "Cabbage Cultivation"

முட்டைகோஸ் விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
5 March 2019 7:58 AM GMT

முட்டைகோஸ் விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி விவசாயிகள், முட்டைகோஸ்க்கு நல்ல விலை கிடைத்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.