நீங்கள் தேடியது "bus driver attacked"
17 Oct 2019 11:16 AM IST
அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல் - சமூக வலைதளத்தில் வேகமாக பரவும் வீடியோ
கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் கண்டிகனூரு என்ற பகுதியில் கர்நாடகா அரசு பேருந்து ஓட்டுனரை ஒருவர் தாக்கினார், இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
