நீங்கள் தேடியது "burger vendor"

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பர்கர் விற்பனையாளர்
28 April 2019 2:22 PM IST

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் "பர்கர்" விற்பனையாளர்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானாவில், பர்கர் விற்பனையாளராக இருக்கும் ரவீந்தர் பால் சிங் என்பவர், நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.