நீங்கள் தேடியது "Brothers Reunion After 74 Years"

74 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த சகோதரர்கள் ! - நெகிழ்ச்சி வீடியோ |
13 Jan 2022 8:17 AM GMT

74 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த சகோதரர்கள் ! - நெகிழ்ச்சி வீடியோ |

1947ம் ஆண்டு சுதந்திரம் அடைந்த போது இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டது. எல்லை காரணமாக பிரிந்த குடும்பத்தில் இருந்த இரு சகோதரர்கள் அரை நூற்றாண்டிற்கு பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டனர்.