நீங்கள் தேடியது "bridgec hole"

பவானி சாகர் அணைப் பகுதியில் உள்ள பாலத்தில் ஓட்டை - பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு
23 July 2018 5:36 PM IST

பவானி சாகர் அணைப் பகுதியில் உள்ள பாலத்தில் ஓட்டை - பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

ஈரோடு பவானிசாகர் அணை அருகேயுள்ள பாலத்தில் ஓட்டை விழுந்துள்ளதால், பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.