நீங்கள் தேடியது "Brazil Heavy Snowfall"

பனிமழையில் உற்சாக விளையாட்டு - குழந்தைகளாக மாறிய பிரேசில் மக்கள்
30 July 2021 11:50 AM GMT

பனிமழையில் உற்சாக விளையாட்டு - குழந்தைகளாக மாறிய பிரேசில் மக்கள்

பிரேசிலில் கடும் பனிப்பொழிவின் காரணமாக வீடுகள், சாலைகள், மற்றும் வாகனங்கள் வெள்ளைப் போர்வை போட்டு மூடியதைப் போல் காட்சியளித்தன.