பனிமழையில் உற்சாக விளையாட்டு - குழந்தைகளாக மாறிய பிரேசில் மக்கள்

பிரேசிலில் கடும் பனிப்பொழிவின் காரணமாக வீடுகள், சாலைகள், மற்றும் வாகனங்கள் வெள்ளைப் போர்வை போட்டு மூடியதைப் போல் காட்சியளித்தன.
பனிமழையில் உற்சாக விளையாட்டு - குழந்தைகளாக மாறிய பிரேசில் மக்கள்
x
பிரேசிலில் கடும் பனிப்பொழிவின் காரணமாக வீடுகள், சாலைகள், மற்றும் வாகனங்கள் வெள்ளைப் போர்வை போட்டு மூடியதைப் போல் காட்சியளித்தன. பனிப்பொழிவால் குதூகலமான பிரேசில் மக்கள் அதில் குழந்தைகளைப் போல் விளையாடி மகிழ்ந்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். பல தசாப்தங்களாக இது போன்ற பனிப்பொழிவைப் பார்த்ததில்லை என்று மக்கள் உற்சாகம் பொங்க தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்