நீங்கள் தேடியது "Brahmotsavam Festival"

திருப்பதி பிரம்மோற்சவம் கோலாகலம்: சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி - பக்தர்கள் ஆடிப் பாடி மகிழ்ச்சி
6 Oct 2019 6:48 PM GMT

திருப்பதி பிரம்மோற்சவம் கோலாகலம்: "சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி" - பக்தர்கள் ஆடிப் பாடி மகிழ்ச்சி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ திருவிழாவின் ஏழாம் நாளன்று இரவு மலையப்பசாமி சந்திர பிரபை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.