நீங்கள் தேடியது "Boycotting LS PollsThanthi TV"

சாலை வசதி செய்து கொடுத்தால்தான் வாக்களிப்போம் - மலைகிராம மக்கள்
19 March 2019 11:59 AM GMT

சாலை வசதி செய்து கொடுத்தால்தான் வாக்களிப்போம் - மலைகிராம மக்கள்

சுதந்திரம் அடைந்து ஆண்டுகள் பல ஆகியும் சாலை வசதி இல்லாத‌தால், தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட மலைகிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.