நீங்கள் தேடியது "boxes"

சரக்கு வாகனங்களில் தமிழகம் வரும் மதுபானங்கள்... சோதனையில்  பெட்டி பெட்டியாக  சிக்கும் மதுபானம்
30 May 2021 6:14 AM GMT

சரக்கு வாகனங்களில் தமிழகம் வரும் மதுபானங்கள்... சோதனையில் பெட்டி பெட்டியாக சிக்கும் மதுபானம்

கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு கடத்தப்படும் மதுபானங்கள் எல்லையில் பெட்டி பெட்டியாக சிக்கி வருகிறது.கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.