நீங்கள் தேடியது "book for studies"

இளம்பெண்ணின் கோரிக்கையை நிறைவேற்றிய கனிமொழி
22 Jan 2019 1:43 AM GMT

இளம்பெண்ணின் கோரிக்கையை நிறைவேற்றிய கனிமொழி

திமுக சார்பில் கனிமொழி எம்பி கலந்து கொண்ட கிராமசபை கூட்டத்தில், தங்கள் ஊர் நூலகத்துக்கு புத்தகங்கள் வேண்டும் என்ற இளம்பெண்ணின் கோரிக்கையை ஏற்று அங்கு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.