நீங்கள் தேடியது "BJP Political Leader Sreedharan Pillai"

வட இந்திய நீதிபதிகளிடம் சம்பிரதாயங்களை புரிய வைக்கவில்லை - மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் புகார்
2 Oct 2018 2:09 AM GMT

"வட இந்திய நீதிபதிகளிடம் சம்பிரதாயங்களை புரிய வைக்கவில்லை" - மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் புகார்

வட இந்திய நீதிபதிகளிடம், கேரளாவின் சம்பிரதாயங்களை புரிய வைப்பதில், மாநில அரசு தோல்வியடைந்ததாக கேரள பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை புகார் தெரிவித்துள்ளார்.