நீங்கள் தேடியது "bjp leader select"

அடுத்த தமிழக பா.ஜ.க தலைவர் யார்? - மாநில நிர்வாகிகளிடம் கருத்து கேட்க சென்னை வரும் மேலிடப் பார்வையாளர்
5 Jan 2020 10:12 AM IST

அடுத்த தமிழக பா.ஜ.க தலைவர் யார்? - மாநில நிர்வாகிகளிடம் கருத்து கேட்க சென்னை வரும் மேலிடப் பார்வையாளர்

தமிழக பா.ஜ.கவின் புதிய தலைவர் தேர்வு குறித்து மாநில நிர்வாகிகளின் கருத்துகளை கேட்பதற்காக மேலிடப் பார்வையாளர் ஜெயபிரகாஷ் இன்று சென்னை வருகிறார்.