நீங்கள் தேடியது "BJP Cannot gain foothold in TN"
10 Feb 2019 1:32 AM IST
சிதம்பரத்தில் போட்டியிட திருமாவளவன் விருப்பம்...
சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
10 Feb 2019 1:20 AM IST
4,000 பேருக்கு குடியிருப்புகள் கட்டித்தர முடிவு - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
குடிசை பகுதியில் வசிக்கும் 4,000 பேருக்கு குடியிருப்புகள் கட்டி தருவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
10 Feb 2019 12:25 AM IST
மோடியின் திருப்பூர் வருகை திருப்பதை ஏற்படுத்தும் - தமிழிசை
பிரதமர் மோடியின் திருப்பூர் வருகை திருப்பத்தை ஏற்படுத்தும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
10 Feb 2019 12:15 AM IST
காலே இல்லாத நிலையில் தமிழகத்தில் எப்படி பா.ஜ.க. வால் காலூன்ற முடியும் - ஸ்டாலின் கேள்வி
காலே இல்லாத நிலையில் தமிழகத்தில் எப்படி பா.ஜ.க. வால் காலூன்ற முடியும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
