நீங்கள் தேடியது "Birthday Cake Cutting issuee"

பட்டாக் கத்தியில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாட்டம் - 5 பேரை சிறையில் அடைத்தது காவல்துறை
24 Jun 2020 3:07 AM GMT

பட்டாக் கத்தியில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாட்டம் - 5 பேரை சிறையில் அடைத்தது காவல்துறை

சென்னையை அடுத்த சித்தாலபாக்கம் அருகே, பட்டாக் கத்தியில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடியதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.