நீங்கள் தேடியது "bird sanctuary"

ஆட்சியர் அலுவலகத்தில் 500 மயில்கள் தஞ்சம் : கஜா புயலில் மரங்கள் சேதமானதால் வாழ்விடம் இன்றி தவிப்பு
1 May 2019 8:28 AM GMT

ஆட்சியர் அலுவலகத்தில் 500 மயில்கள் தஞ்சம் : கஜா புயலில் மரங்கள் சேதமானதால் வாழ்விடம் இன்றி தவிப்பு

மனதை மயக்கும் தேசியப் பறவையான மயில், உணவும், வாழ்விடமும் இன்றி வீதிக்கு வந்து வாகனங்களில் சிக்குவது, புதுக்கோட்டை மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வருடம் தோறும் செயல்படும்
22 April 2019 8:44 PM GMT

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வருடம் தோறும் செயல்படும்

வேடந்தாங்களில் ஒவ்வொரு வருடமும் பல்வேறு நாடுகளில் இருந்து நாற்பது ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் வருவது வழக்கம்..

பறவைகள் இல்லாத வேடந்தாங்கல் சரணாலயம்...
8 Dec 2018 11:08 PM GMT

பறவைகள் இல்லாத வேடந்தாங்கல் சரணாலயம்...

போதிய தண்ணீர் இல்லாததால் ஏரியில் தங்காத பறவைகள்.

கஜா புயலில் சிக்கிய சரணாலயம் - புயலுக்கு பின் மீண்டும் திரும்பி வந்த பறவைகள்
26 Nov 2018 7:51 PM GMT

கஜா புயலில் சிக்கிய சரணாலயம் - புயலுக்கு பின் மீண்டும் திரும்பி வந்த பறவைகள்

கஜா புயலால் சரணாலயத்தில் இருந்த மரங்கள் சேதமடைந்தாலும் உயிர் தப்பிய பறவைகள் மீண்டும் தங்கள் இருப்பிடத்திற்கே வந்து சேர்ந்தன.

6 தவளைகளை கக்கிய சாரைப்பாம்பு...
7 Oct 2018 1:53 AM GMT

6 தவளைகளை கக்கிய சாரைப்பாம்பு...

வேதாரண்யம் அருகே வீட்டின் வேலியில் சென்ற சுமார் 4 அடி நீள உள்ள கருநிற சாரைப்பாம்பை அடிக்க முயன்ற போது அந்த பாம்பு 6 இறந்த தவளைகளை ஒன்றன் பின் ஒன்றாக வெளியே கக்கியது.

சீசன் தொடங்குவதற்கு முன்பாகவே வலசை வரும் வெளிநாட்டு பறவைகள்...
3 Sep 2018 10:46 AM GMT

சீசன் தொடங்குவதற்கு முன்பாகவே வலசை வரும் வெளிநாட்டு பறவைகள்...

வேதாரண்யம் கோடியக்கரை சரணாலயத்தில் சீசன் தொடங்குவதற்கு முன்பாகவே வெளிநாட்டு பறவைகள் குவிந்த வண்ணம் உள்ளன.